Sunday, 1 February 2009

பந்த் Vs. ஹர்த்தால் (15)

நியூஸ் பேப்பரை படிச்ச உடனே தலை கிர்ருன்னு சுத்துதுப்பா.

பந்த்ன்னா என்ன ஹர்த்தால்ன்னா என்னன்னு யாராச்சும் தூய தமிழிலே விளக்கம் கொடுங்களேன்.

இன்னைக்கு ம.வெ. ராமதாசூ ஒரு விளக்கம் கொடுத்திருக்காரு. அத படிச்ச உடனே நம்ம தட்சிணாமூர்த்தி நொந்து நூடுல்ஸ் ஆயிருப்பாருன்றது சர்வ நிச்சயம்.

"அடப்பாவிகளா, தூய தமிழ்ன்னு நாம தான் இவ்வளவு நாள் ப்லிம் காட்டிக்கிட்டிருந்தோம், இந்தாளு நமக்கே ஓவர் ப்லிம் காட்டுரானே"ன்னு பொலம்பித்தள்ளியிருப்பாரு.

http://thatstamil.oneindia.in/news/2009/02/02/tn-we-are-holding-hartal-not-bandh-ramadoss.html

http://thatstamil.oneindia.in/news/2009/02/01/tn-govt-says-bandh-is-illegal.html

1 comment:

டுபாகூர் மன்னன் said...

சென்னை முழுக்க இன்னைக்கு வெள்ளையும் சொள்ளையுமா ரொம்பப்பேரு கும்பல் கும்பலா கெளம்பி வந்து 'நாளைக்கு கடைய தொறக்காதீங்க அண்ணாச்சி' என்று அன்பான எச்சரிக்கை விடுத்துச் சென்றார்கள். இதெல்லாம் 'பந்த்' கணக்கில் வருமா, 'ஹர்த்தால்' கணக்கில் வருமா என்று தெரியவில்லை!