Saturday 28 February, 2009

தட்சிணாமூர்த்தியின் புலம்பல் (34)

அட, உடம்பு சரியில்லையா? பொத்திக்கிட்டு போய் வீட்டோட உட்கார வேண்டியது தானே? அதை விட்டுட்டு 'ஐயையோ, எனக்கு உடம்பு சரியில்லாத போதும் கஷ்டப்பட்டு உழைக்கிறேனே, (என்னத்த கிழிச்சாரோ), என்னைப்போய் ஊசிகளால் நெஞ்சில் குத்துகின்றனர், *ஞ்சில் குத்துகிறனர்'ன்னு என்ன புலம்பல் வேண்டிக்கிடக்கு?

Monday 23 February, 2009

இதுக்கு என்னாபா அர்த்தம்? (33)

என்னுடைய வாழ்க்கையில் அன்புக்கும், வெறுப்புக்கும் இடையே ஒரு வாய்ப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன். அதனால் இங்கே இருக்கிறேன்

- ஏ.ஆர். ரஹ்மான் (எனும்) சேகர் திலீப் குமார்

Sunday 22 February, 2009

எல்லாப்புகழும் இறைவனுக்கே (32)

தமிழுக்கு(ம்) பெருமை சேர்த்த ஏ.ஆர். ரஹ்மான் என்று அழைக்கப்படும் சேகர் திலீப் குமார்க்கு வாழ்த்துக்கள்.

Congrats A. Sekhar Dilip Kumar (31)

Friday 20 February, 2009

வன்கொடுமையா? (30)

என்ன தான் கோட்டா சிஸ்டத்தில் நடு வீட்டுக்கு இழுத்து வந்து தலை வாழை இலை போட்டு சாப்பாடு போட்டாலும் திரும்பவும் கொல்லைப்பக்கத்துக்கு தானே ஓடும்?

** மன்றத்தில் உள்ளே நுழைந்து கடும் சொற்களால் தாக்கி குறிப்பிட்ட சமூகத்தினரை தாக்கிப் பேசிய ரவுடிகள் மறுநாள் தங்களுக்கு 'படி பூசை' கிடைக்க்ப்போகும் விஷயம் கேள்விப்பட்டு ராத்தூக்கம் இல்லாமல் உட்கார்ந்து யோசித்து 'வன்கொடுமை' தடுப்புப் புகார் கொடுக்க வந்திருக்கிறார்கள்.

புனா மானாக்களா, (புத்திசாலி என நினைத்துக் கொள்ளும் மடையன்களா என்று(ம்) அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம்) கண்டபடிக்கு பேசியது நீங்கள் தானேடா? பிளாக் மெயில் கோஷ்டிகளா.

தமிழ்நாடே எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்று பீலா விட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அப்புரம் எதுக்குடா வெண்ணைகளா ரெண்டு, மூணு சதம் இருக்கும் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு பயப்படுகிறீற்கள்? இவ்வளவு நாட்களாக ஊடகம் அவர்களிடம் இருக்கிறது என்று சப்பைக்கட்டு கட்டி திட்டினீர்கள். இப்போது ஊடகம் முழுதும் உங்கள் கையில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கிறதே? அப்புறம் என்னடா கவலை?

எது இருந்தாலும் நியாயம் உங்கள் பக்கம் இல்லை என்பது உங்களுக்கே புரிந்து போனதால்தான் இந்த வெறியாட்டமா? ஆடுங்கள், ஆடுங்கள், எவ்வளவு நாள் ஆட்டம் போட முடியும் பார்க்கலாம். தட்சிணாமூர்த்தியின் ஆட்சியில் வாங்கும் அடியே தாங்க முடியலையே. அடுத்து அம்மா ஆட்சி வந்தால் தெரியும்டி.

Thursday 19 February, 2009

கேடுகெட்ட இணைய தளங்கள் (29)

நக்கீரன் இணைய தளத்தில் சமீபத்திய ரவுடிகளுக்கும் போலீஸுக்கும் நீதிமன்றத்தில் நடந்த மோதலைக் குறித்து வெளியிட்டிருக்கும் கட்டுரையில், பின்னூட்டங்கள் வெள்யிடப்படுகின்றன.

அதில் ஒரு பின்னூட்டத்தை இங்கே படத்தில் பாருங்கள்.



இத்தனைக்கும் இந்த கேடுகெட்ட இணையதளத்தில் கமெண்ட்டுகளை அனுமதிக்க ஒரு இத்துப்போன 'மாடு'ரேட்டர் வேற உண்டாம்.

இதே போல thatstamilஇணைய தளத்தில் யார் வேண்டுமானாலும், எதைப்பற்றி வேண்டுமானாலும் கண்டபடி எழுதலாம். அதிலும் இந்து மதத்தைப் பற்றி, அதன் கடவுள்களைப் பற்றி, தலைவர்களைப் பற்றி என்றால் பிரச்னையே கிடையாது. ஆனால் கெட்ட வார்த்தைகள் ஏதுமின்றி துலுக்கனுங்களை கமெண்ட் அடித்தால் அதில் வெளிவராது. காரணம் அதன் எடிட்டர் ஒரு ஓடுகாலி 3/4-ஆம்.






இதெல்லாம் ஜுஜுபி. பல கமெண்ட்டுகள் மேற்படி தளத்தின் நிர்வாகிகளின் பெண்டாட்டி, தாய் மற்றும் உறவினரின் வீர தீர பராக்கிரம செயல்கள் குறித்து தெளிவாக இருக்கும். (அடுத்தவன சொல்லும் போது அந்த நாய்ங்களுக்கு இனிக்குதோ?)

இப்படியெல்லாம் ஒரு பொழப்பு தேவையாடா?


இப்படிப்பட்ட இணையதளங்களை ஊத்தி மூட வழி எதுவும் இருக்கிறதா?

விழுந்துச்சு பாரு ஒதை (28)

மவனுங்களா, ஆட்டமா போடுறீங்க?

சுலுக்கெடுத்தாச்சில்ல?

வெறுமன கைது மட்டும் பண்ணினா கலவரம் பண்ணுவானுங்க. இப்போ பாரு, முட்டை வீசினதுக்கே மண்டை ஒடஞ்சிடிச்சு.

தெய்வம் அன்னைன்னைக்கே கொல்லுதுடா வெண்ணைகளா.

சபாஷ் போலீஸ்!

Sunday 15 February, 2009

போலீஸ் Vs. சிபிஐ Vs. றா (27)

நம்ம போலீஸ், மத்திய புலனாய்வுத்துறை, றா மூணு அமைப்புக்கும் திடீர்ன்னு போட்டா போட்டி வந்திடுச்சாம். யாரு பெரிய ஆளுன்னு தெரிஞ்சுக்க.

நம்ம பெரிய மனுசங்க எல்லாம் அவங்களை கூப்பிட்டு, "இதோ பாருங்கப்பா, உங்க மூணு அமைப்புல யாரு ரொம்ப தெறமசாலின்னு கண்டுபிடிக்க ஒரு போட்டி வெக்கிறோம். அதில யாரு ஜெயிக்கிறீங்களோ, அவங்க தான் பெரிய ஆளூங்க" அப்படீன்னு சொல்லியிருக்காங்க.

போட்டி என்னான்னா, ஒரு முயலைப் புடிச்சு, காட்டுக்குள்ள விட்டுட்டாங்க. போய் தேடிக் கண்டுபுடிச்சு தூக்கியாரணும்ன்னு உத்தரவு.

முதல்ல நம்ம றா ஆளுங்க ரெடியாகியிருக்காங்க. காட்டோட மேப் வேணும்ன்னு கவர்மெண்ட்டுக்கு சொல்லி அனுப்பிட்டு, காட்டுக்கு பக்கத்தில வேற யாராச்சும் நிம்மதியா இருக்காங்களா, அவங்களை விடக்கூடாது வாங்கடான்னு கெளம்பி போயிட்டாங்க.
அங்க உள்ள ஆளுங்களை புடிச்சு அடிச்சு, "போய் முயலைப் புடிச்சிட்டு வாங்கடா"ன்னு தொந்தரவு பண்ணியிருக்காங்க. இவனுங்க என்ன நோவாம நுங்கெடுக்க ஆசப்படுறாங்களேன்னு மக்கள் ஓட்டமா ஓடிடிச்சு.

அடுத்ததா நம்ம புலனாய்வுத் துறை. ஒரு பெரிய 'அமைதி' படையை கூப்பிட்டுக்கிட்டு காட்டு உள்ளார போணாய்ங்க. அவ்வளவு தான் தெரியும். காட்டு உள்ளார இருந்து 'குய்யோ, முறையோ'ன்னு ஒரே சப்தம். காட்டுல இருக்கிற அத்தனை மிருகங்களும் பின்னாடி பக்கம் பொத்திக்கிட்டு தல தெறிக்க ஓட்டம் எடுத்துக்கிட்டு இருந்திச்சு. என்னாடான்னு விசாரணய போட்டா நம்மாளுங்க, உள்ளே புகுந்து முருகங்களையும் விடலன்னு மெசேஜ் வந்திருக்கு. தலையில அடிச்சுகிட்டு அவங்களை பாதியிலயே திரும்ப வரச்சொல்லியாச்சு.

அடுத்ததா நம்ம காவல்துறை. உள்ளே போனாங்க. அடுத்த அரை மணிநேரத்தில ஒரு மான் குட்டிய புடிச்சு தர தரன்னு அடிச்சு இழுத்திட்டு வந்தாங்க. அந்த மான் ரத்தம் வழிய, "ஐயா, நான் தான் அந்த முயல், நான் தான் அந்த முயல்" அப்படீன்னு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துச்சு!

Saturday 14 February, 2009

இப்ப என்ன செய்வீங்க? (26)

இலங்கை அதிபரின் சர்வதேச தகவல் தொழில் நுட்ப ஆலோசகராக இன்போசிஸ் நாராயணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளாராம்.

இதைக் காரணம் காட்டி அவரது கம்பெனியில் வேலை பார்த்தவாறு முத்துக்குமாருக்கு அஞ்சலியை வலைப்பூக்களில் வெளியிட்டு, தமிழக அரசையும் அனைத்துக் கட்சிகளையும் தாக்கி வரும் வீரப்புலிகள் தங்கள் வேலையை ராஜினாமா செய்வார்களா?

பேச்சக் கேளு (25)

இலங்கை தமிழர்களுக்காக உயிர் தியாகம் செய்த முத்துக்குமார், தமிழர்கள் நெஞ்சில் நிறைந்துள்ளார். அவர் ஒரு கோடி விடுதலைப் புலிகளுக்குச் சமம்.

இந்த ஆண்டு எடுக்கப்படும் எல்லா தமிழ் படங்களிலும் நல்ல கதாபாத்திரங்களுக்கு முத்துக்குமார் பெயரை சூட்ட வேண்டும். இன்னும் ஈழப்போரில் உயிர்நீத்த மண்ணின் மைந்தர்கள் பெயரையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள், முடிந்தவரை. படங்களின் டைட்டிலில், முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி, என்ற வாசகத்தை இடம்பெற செய்ய வேண்டும்


- இன்று நடந்த பொதுக்கூட்டமொன்றில் பாரதிராஜாவின் பேச்சு.

உண்மையிலேயே அப்படி ஒரு உணர்வு இருந்தால், மொதல்ல, தினமும் இரவு ஒளிபரப்பாகும் உம்முடைய தொடரில் அப்படி போடுமய்யா பார்ப்போம்.

பேச வந்திட்டாங்க!

Friday 13 February, 2009

பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி (24)

பகுத்தறி'வியாதி' பூரண குணம் அடைய அனைத்து மதப் பிரார்த்தனையாம்.

'மஞ்ச' சாயம் வெளுத்துப் போச்சு. டும் டும் டும்.

____ -ன் வேஷம் கலஞ்சு போச்சு. டும் டும் டும்.


இதற்கு சப்பைக்கட்டு கட்ட 'உ.ப'க்களுக்கு உதவ இதோ ஒரு சமாளிப்பு


'அண்ணா' பெயரை கட்சியில் வைத்துக் கொண்டு அந்தம்மா கோயிலுக்கு போகும் போது யாராவது கேள்வி கேட்டீங்களா?

Wednesday 11 February, 2009

சுதேசி பானம் (23)


கோக், பெப்ஸி எல்லாம் எதிர்க்கும் கோஷ்ட்டியா நீங்க? இதோ உங்களுக்காகவே ஸ்பெஷலாக தயாராகிறது சுதேசி பானம் ஒன்று. விரைவில் டின்களில் அடைத்து விற்க உள்ளார்கள். காத்திருக்கவும்.

http://www.timesonline.co.uk/tol/life_and_style/food_and_drink/article5707554.ece

Sunday 8 February, 2009

எப்படீ? (22)

"உங்களையே நம்பி வந்திருக்கிற இத்தனை மக்களுக்கு நீங்க என்ன செய்யப்போறீங்க தலைவா?"

"இவ்வளவு நாளா என் கூடவே இருக்கிற உங்க மூணு பேருக்கும் என்னடா செஞ்சிருக்கேன்?"

"ஒண்ணுமே செய்யலயே"

"அதே தான்டா அவங்களுக்கும்"

- அசால்ட் ஆறுமுகம் எனும் தட்சிணாமூர்த்தி

Saturday 7 February, 2009

ஓடுகாலியின் கம்பேரிசன் (21)

மலேசிய தமிழர்கள் பிரச்னையையும், இலங்கைத் தமிழர்கள் பிரச்னையும் ஒப்பிட்டு எழுதி, மலேசியாவில் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் தமிழ் மக்களை 'இந்துத்துவாக்கள்' என்று கொச்சைப்படுத்தி, மலேசியாவில் தமிழர்கள் 'அந்த அளவிற்கா' கஷ்டப்படுகிறார்கள்? என்று கேள்வியை எழுப்பியிருக்கிறது ஒரு ஓடுகாலி. (அவர்களை 'மேற்படி மதத்தில் ஒரிஜினலாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். 'இங்கிருந்து' ஓடிப்போனதால் அவர்களை 'ஓடுகாலி' என்று அழைப்பது பொருத்தம் தான்).

ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுவுதாம். இலங்கைத் தமிழர்கள் பிரச்னை இப்படி நடந்து கோண்டிருக்கும் போது அதே இலங்கையில் சகல சர்வ ஆக்கியங்களும் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த ஓடு காலி கும்பல் குறித்து அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இங்கேயே ஒரு மக்கள் பிரதிநிதி இலங்கை சர்வாதிகாரியை தனது உற்ற தோழன் என்று பீலா விட்டுக்கொண்டிருப்பது தெரியவில்லையா?

இலங்கை போராடத்தில் எந்த ஓடுகாலியாவது ஒரு பதிவு எழுதியிருக்கிறதா?

இப்போது மலேசிய தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதன் ஒரே நோக்கம் 'ஓடுகாலி' இனப்பாசம் தான். 'மேற்படி' மத நாடு மலேசியா. அதான் காரணம்.

Thursday 5 February, 2009

இவங்களையா மக்களே நம்புறீங்க?(20)




* 1956ஆம் ஆண்டு அண்ணா தலைமையில் நடை பெற்ற சிதம்பரம் கழகப் பொதுக் குழுவில் இலங்கைத் தமிழர்களுக்காக நான் முன்மொழிந்த தீர்மானம், 1958ஆம் ஆண்டு இலங்கையில் உரிமைகள் பறிக்கப்படுகின்ற தமிழின மக்களுக்காக பேரறிஞர் அண்ணா தலைமையில் ஒரு மாபெரும் பேரணியை தி.மு.க. நடத்தியதைத் தொடர்ந்து இந்தப் பட்டியல் இங்கே இடம் பெறு கிறது.

* 24.8.1977 அன்று சென்னை யிலே 5 லட்சம் பேர் கலந்து கொண்ட பேரணி. கோரிக்கை வைக்காமலே அனைத்துக் கடை களும் அன்று சென்னையில் மூடப் பட்டன.

* 13௮௧981 அன்று பிரத மருக்கு இலங்கையிலே நடைபெறும் கொடுமை குறித்து தந்தி அனுப்பினேன்.

* 18.8.1981 அன்று பிரதமருக்கும், வெளி உறவுத் துறை அமைச்சருக்கும் தந்தி கொடுத்தேன்.

* 21.8.1981 அன்று சட்ட சபையில் அரசின் சார்பில் கொண்டு வரப் பட்ட தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றி னேன்.

* 29.8.1981 அன்று தி.மு.க. கண்டனப் பேரணி - அரசு தடை - தடையை மீறி ஊர்வலம் - 250 பேர் கைது.

* 2.9.1981 அன்று சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்.

* 3.9.1981 முதல் சென்னையில் அன்றாடம் தடை மீறி ஊர்வலம் - இலங்கைத் தூதுவரது அலுவலகம் முன்பு மறியல்.

* 15.9.1981 தடையை மீறி ஊர்வலம் புறப்பட்ட நான் கைது.

* 27.7.1983 சென்னை யில் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரணி

* 28.7.1983 தமிழகம் முழுவதும் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரணி.

* 2.8.1983 அனைத்துக் கட்சிகள் நடத்திய முழு அடைப்பு.

* 4.8.1983 மத்திய அரசு அலுவலகங்களின் முன்னால் கறுப்புச் சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டம். தமிழர் வீடுகள், கடைகள், அலுவலகங்கள், தொழில கங்கள், வாகனங்கள் அனைத்திலும் கறுப்புக் கொடி.

* 5.8.1983 அன்று தமிழகம் முழுவதும் ரயில் நிறுத்த அறப் போராட்டம்.

* 11, 12, 13, 14.8.1983 தமிழகம் முழுவதும் கண்ட னக் கூட்டங்கள்.

* 10.8.1983 நானும் பேராசிரியரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்.

* 1983 ஆகஸ்ட் முதல் - இரண்டு கோடி கையெ ழுத்துக்கள் பெற்று ஐ.நா. மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

* 8.8.1983 டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர் கள் உண்ணாநோன்பு.

* 10.8.1983 அன்று நானும், பொதுச் செயலாளர் பேராசிரியரும் எங்களுடைய சட்ட மன்ற உறுப்பினர் பதவி களை ராஜினாமா செய் தோம்.

* 85ஆம் ஆண்டு மார்ச் 29 முதல் ஒரு மாத காலத்திற்கு தமிழ்நாடு முழுவதும் சென்று இலங்கைத் தமிழர் இன்னல் குறித்து விளக்கம் அளிக்கப் பட்டது. ஒரு மாத காலத்திற்கு விளக்கப் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டது.

* ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தி.மு.கழகப் பொதுக்குழு முடிவின்படி 29.4.1985 அன்று சென்னை யில் நடைபெற்ற மறியலில் 4002 பேரும், 30ஆம் தேதி திருச்சியில் 3000 பேரும், மே 3ம் தேதி தர்மபுரியில் 1000 பேரும், 6ம் தேதி சேலத்தில் 3000 பேரும், 7ம் தேதி தஞ்சையில் 6000 பேரும், 8ம் தேதி வட ஆர்க்காட்டில் 2500 பேரும், 13ம் தேதி தென் ஆர்க்காட்டில் 3000 பேரும், 15ம் தேதி பெரியார் மாவட்டத்தில் 1500 பேரும், 16ம் தேதி செங்கை அண்ணா மாவட்டத் தில் 3000 பேரும், 17ம் தேதி கோவை நீலகிரி மாவட்டங்களில் 3500 பேரும்,18ம் தேதி ராமனாதபுரம், பசும்பொன், காமராஜர் மாவட்டங்களில் 3000 பேரும், 20ம் தேதி மதுரை மாவட்டத்தில் 5000 பேரும், 22ம் தேதி நெல்லை, குமரி, புதுவையில் 5500 பேரும் ஈடுபட்டு கைதாகினர்.

* 16.5.1985 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் நானும் கலந்து கொண்டு கைதானேன்.

* 23.8.1985 அன்று சந்திரஹாசன், பால சிங்கம், சத்தியேந்திரா ஆகியோரை நாடு கடத்த உத்தரவிட்டதைத் தொடர்ந்து சென்னையில் "டெசோ'' அமைப்பின் சார்பில் பேரணி. பேரணி முடிவில் நாடு கடத்தும் காரியம் நிறுத்தப் படாவிட்டால் போராட்டம் தொடரும் என்று அறிவித்து, அதனையொட்டி நாடு கடத்தல் உத்தரவு உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டது.

* 30.8.1985 அன்று தமிழகத் தில் வேலை நிறுத்தப் போராட் டம். ஆயிரக் கணக்கானவர்கள் கைது.

* டெசோ அமைப்பின் சார்பில் அக்டோபர் 3ம் தேதி கோவையிலும், 4ம் தேதி திண்டுக்கல்லிலும், 5ம் தேதி தூத்துக்குடியிலும், 6ம் தேதி திருச்சியிலும், 7ம் தேதி சேலத்திலும், 13ம் தேதி வேலூரிலும் மிகப் பிரமாண்ட மான பேரணிகளும், கூட்டங் களும் நடைபெற்றன.

* 4.5.1986 அன்று மதுரையில் "டெசோ'' அமைப்பின் சார்பில் அகில இந்தியத் தலைவர்களை யெல்லாம் அழைத்து மாநாடு. பொதுக் கூட்டம்.

* 31.5.1986 அன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு - கறுப்புச் சின்னம் அணிந்து கண்டன ஊர்வலங்கள் - பொதுக் கூட்டங்கள்.

* 3.6.1986 அன்று என்னு டைய பிறந்த நாள் விழா ரத்து செய்யப்பட்டு, போராளி இயக்கங்களுக்காக உண்டியல் மூலம் நிதி வசூலித்துக் கொடுத்த நிகழ்ச்சி.

* 1987ஆம் ஆண்டு அக்டோபரில் பிரதமருக்கு லட்சக்கணக்கில் தந்திகள் கொடுக்கப்பட்டன.

* 1987ஆம் ஆண்டு அக்டோ பர் 15ஆம் தேதி தி.மு.க. நடத்திய பேரணி

* 16.10.1987 அன்று தளபதி கிட்டுவைக் காணச் சென்ற வைகோ கைது செய்யப்பட்ட தற்காக கண்டன அறிக்கை.

* இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக எட்டு மாநில முதல் அமைச்சர் களுக்கும் இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் தந்தி கொடுத்தேன்.

* 17.10.1987 அன்று கிட்டுவைச் சந்திக்கச் சென்ற ஆர்க்காடு வீராசாமி, என்.வி.என். சோமு கைது.

* 22.10.1987 அன்று சென்னையில் இந்தியாவின் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட பொதுக் கூட்டம்.

* 24.10.1987 அன்று ரெயில் நிறுத்தப் போராட்டம். தொடர்ந்து மறியல் போராட்டம் - பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கழகத்தினர் கைது.

* 6.11.1987 அன்று சென்னை யில் ஈழத் தமிழர் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பாக பல்வேறு கட்சியினர், தமிழ்ப் புலவர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள், மகளிர் கலந்து கொண்ட மனிதச் சங்கிலி.

* 11.11.1987 தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலி

* 15.3.1989 டெல்லியில் பிரதமர் ராஜீவ் காந்தி இரண்டு முறை சந்தித்து ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதித்தேன்.

* 2.5.1989 அன்று பிரதமர் ராஜீவ் காந்தி முரசொலி மாறனுக்கு இலங்கைப் பிரச்சினை குறித்து நீண்ட கடிதம். 15.5.1989 அன்று முரசொலி மாறன் பிரதமர் ராஜீவுக்கு பதில் கடிதம்.

* 15.6.1989 அன்று சென்னை விமான நிலையத்தில் பிரதமர் ராஜிவ் காந்தியுடன் இலங்கைப் பிரச்சினை குறித்து பேசினேன்.

* 15, 16.12.1989 ஆகிய நாட்களில் விடுதலைப் புலிக ளின் பிரதிநிதிகளான பாலசிங்கம், யோகி ஆகியோரு டன் சந்திப்பு.

* 20.12.1989 அன்று பிரதமருடன் சந்திப்பு.

* 4.1.1990 பல்வேறு போரா ளிக் குழுவினருடன் பிரதமர் கூறியதின் பேரில் சந்திப்பு.

* 1991ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர் பிரச்சினைக் காக கழக ஆட்சி கலைக்கப் பட்டது.

* 17.7.1995 அன்று ஒவ் வொரு நகரத்திலும் கழகத்தினர் கறுப்புச் சின்னம் அணிந்து உண்ணா நோன்பு.

* 2.11.1995 அன்று சென்னையில் கறுப்புக் கொடி ஏந்திய பேரணி

* 3.11.1995 அன்று மாவட்ட தலைநகரங்களில் கறுப்புக் கொடி பேரணி

* தி.மு.கழக அறக்கட்டளை சார்பில் 25 லட்சம் ரூபாய் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர் களுக்கு மருத்துவ உதவி அளிக்க நிதி.

* 30.11.1995 முழு அடைப்பு.



__________________

இவ்வளவு வருஷமா இவ்வளவு செஞ்சும் - அதாவது செஞ்சதா சொல்லியும் - (அதாவது 56-ம் வருஷத்திலிருந்து 55 வருஷமா இவ்வளவு செஞ்சும் ஒரு ம*ரையும் புடுங்க முடியல. இன்னுமா இந்தாளை நம்புறீங்க?

காணவில்லை(19)

Wednesday 4 February, 2009

ஹர்த்தால் பிசிபிசுத்திடுச்சாம்(18)

தினமலர் பத்திரிகை நம்ம தட்சிணாமூர்த்தியை விட பயங்கர கப்ஸாவாக இருக்கும் போலிருக்கிறது.

நேற்றைய பந்த், சரி, ஹர்த்தாலின் போது தமிழகத்தில் 100 சதவிகிதம் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்று இன்றைக்கு செய்தி வெளியிட்டிருக்கிறது

அவனவன் வூட்டுக்குள்ளே உட்காந்து இருந்தான். அநேகமா அடுத்த பத்து மாசத்தில தமிழ்நாட்டில ஜனத் தொகை அதிகமானாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல. போதாக்குறைக்கு நம்ம 'போர்க்காட்டார்' வேற ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிச்சு கரண்ட் கட் பண்ணியிருந்தாரு. (இல்லைன்னா மட்டும் அப்படியே 24 மணி நேரமும் கரண்ட் வந்திடும்!)

ஒருவேளை தினமலரை வளைகுடாநாடுகளில் இருந்து பிரிண்ட் பண்ணுறாங்களோ?

Tuesday 3 February, 2009

ஊருக்கு உபதேசம் (17)

இன்றைக்கு பந்த், இல்லை இல்லை, ஹர்த்தால், அட இல்லை, பொது வேலை நிறுத்தம். எதோ ஒரு கண்றாவி.

நேற்றைக்கே பல இடங்களில் வெள்ளியும் சொள்ளையுமாக ஆட்கள் வந்து அன்பாக கடையை மூடி விடும்படி கேட்டுவிட்டு போயிருக்கிறார்கள்.

எல்லாம் சரி.

நம்ம வலைப்பூ எலிகள் பந்தை முன்னிட்டு ஒரு நாளைக்கு பதிவு, பின்னூட்டங்கள் போடாமல் இருந்து ஹர்த்தாலில் கலந்து கோன்டால் என்ன?

Sunday 1 February, 2009

இஸ்ரோ சாட்டிலைட் பணால் (16)

ஐரோ‌ப்‌பியாவின் யூடெ‌ல்சா‌ட் என்ற ‌நிறுவன‌த்துக்காக கடந்த மாதம் 20ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்திய டபிள்யு.டு.எம் செயற்கைகோள் செயலிழந்துவிட்டதாக தெரிகிறது. இதை சரி செய்யும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இது இ‌ஸ்ரோ‌வின் வளர்ச்சிக்கு பி‌ன்னடைவாக கருத‌ப்படு‌கிறது.

இஸ்ரோ கடந்த 2006ல் ஐரோப்பாவின் ஈ.ஏ.டி.எஸ் என்ற நிறுவனத்துக்கு வர்த்தக ரீதியான செயற்கை கோள் ஒன்றை வடிவமைத்து செயல்படுத்தி தர ஒப்பந்தம் செய்து கொண்டது.

இதன்படி கட‌ந்த டிச‌ம்ப‌ர் 20ஆ‌ம் தே‌தி டபிள்யு.டு.எம் செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது. இந்நிலையில் கடந்த ஜனவரி 22ம் தேதி இரவிலிருந்து இது செயல்படவில்லை. தங்களின் சேவைகளை அது பூர்த்தி செய்யவில்லை. அது முற்றிலும் செயலிழந்துவிட்டது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது


சம்பந்தப்பட்ட சாட்டிலைட் வெற்றிகரமாக ஏவப்படும்போதெல்லாம் கூப்பிட்டு பாராட்டப்படும் விஞ்ஞானிகளை இப்போது கூப்பிட்டு திட்டலாமா?

நம்மூர் ரோடு கூட ரெண்டு மூணு மாசம் தாங்குமய்யா. இவ்வளவு செலவு செஞ்சு விட்ட ராக்கெட்டு பத்து நாளிலேயே புட்டுக்கிச்சே?

பந்த் Vs. ஹர்த்தால் (15)

நியூஸ் பேப்பரை படிச்ச உடனே தலை கிர்ருன்னு சுத்துதுப்பா.

பந்த்ன்னா என்ன ஹர்த்தால்ன்னா என்னன்னு யாராச்சும் தூய தமிழிலே விளக்கம் கொடுங்களேன்.

இன்னைக்கு ம.வெ. ராமதாசூ ஒரு விளக்கம் கொடுத்திருக்காரு. அத படிச்ச உடனே நம்ம தட்சிணாமூர்த்தி நொந்து நூடுல்ஸ் ஆயிருப்பாருன்றது சர்வ நிச்சயம்.

"அடப்பாவிகளா, தூய தமிழ்ன்னு நாம தான் இவ்வளவு நாள் ப்லிம் காட்டிக்கிட்டிருந்தோம், இந்தாளு நமக்கே ஓவர் ப்லிம் காட்டுரானே"ன்னு பொலம்பித்தள்ளியிருப்பாரு.

http://thatstamil.oneindia.in/news/2009/02/02/tn-we-are-holding-hartal-not-bandh-ramadoss.html

http://thatstamil.oneindia.in/news/2009/02/01/tn-govt-says-bandh-is-illegal.html