Saturday 14 February, 2009

இப்ப என்ன செய்வீங்க? (26)

இலங்கை அதிபரின் சர்வதேச தகவல் தொழில் நுட்ப ஆலோசகராக இன்போசிஸ் நாராயணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளாராம்.

இதைக் காரணம் காட்டி அவரது கம்பெனியில் வேலை பார்த்தவாறு முத்துக்குமாருக்கு அஞ்சலியை வலைப்பூக்களில் வெளியிட்டு, தமிழக அரசையும் அனைத்துக் கட்சிகளையும் தாக்கி வரும் வீரப்புலிகள் தங்கள் வேலையை ராஜினாமா செய்வார்களா?

3 comments:

Anonymous said...

என்னது வேலைய ராஜினாமா செய்யணுமா? ஆபீஸு சீட்டுல உட்காந்தோமா, அவனவன திட்டி பதிவு போட்டோமான்னு போயிட்டிருக்கோம். நீங்க வேற.

Anonymous said...

அடப் பரதேசி திருட்டு.....
அந்த ஆளை வேண்டாம்னு சொல்ல வைப்போம்லே!

Anonymous said...

if u dont like tamilnadu govt..will u sell your house and get outt he the country... dont ask stupid questionsa...and think ur brillant.