Saturday, 14 February 2009

பேச்சக் கேளு (25)

இலங்கை தமிழர்களுக்காக உயிர் தியாகம் செய்த முத்துக்குமார், தமிழர்கள் நெஞ்சில் நிறைந்துள்ளார். அவர் ஒரு கோடி விடுதலைப் புலிகளுக்குச் சமம்.

இந்த ஆண்டு எடுக்கப்படும் எல்லா தமிழ் படங்களிலும் நல்ல கதாபாத்திரங்களுக்கு முத்துக்குமார் பெயரை சூட்ட வேண்டும். இன்னும் ஈழப்போரில் உயிர்நீத்த மண்ணின் மைந்தர்கள் பெயரையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள், முடிந்தவரை. படங்களின் டைட்டிலில், முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி, என்ற வாசகத்தை இடம்பெற செய்ய வேண்டும்


- இன்று நடந்த பொதுக்கூட்டமொன்றில் பாரதிராஜாவின் பேச்சு.

உண்மையிலேயே அப்படி ஒரு உணர்வு இருந்தால், மொதல்ல, தினமும் இரவு ஒளிபரப்பாகும் உம்முடைய தொடரில் அப்படி போடுமய்யா பார்ப்போம்.

பேச வந்திட்டாங்க!

3 comments:

Anonymous said...

தயவு செய்து ஓரு சின்ன திருத்தம். முத்துக்குமார் அவர் ஒரு கோடி விடுதலைப் புலிகளுக்குச் சமம் மட்டுமல்ல பத்து கோடி பிரபாகரனுக்கு சமம்.

ers said...

நெல்லைத்தமிழின் திரட்டியில் இணைக்க
nellaitamil

Anonymous said...

//புலிகளுக்குச் சமம் மட்டுமல்ல பத்து கோடி பிரபாகரனுக்கு சமம்//

LoL