மலேசிய தமிழர்கள் பிரச்னையையும், இலங்கைத் தமிழர்கள் பிரச்னையும் ஒப்பிட்டு எழுதி, மலேசியாவில் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் தமிழ் மக்களை 'இந்துத்துவாக்கள்' என்று கொச்சைப்படுத்தி, மலேசியாவில் தமிழர்கள் 'அந்த அளவிற்கா' கஷ்டப்படுகிறார்கள்? என்று கேள்வியை எழுப்பியிருக்கிறது ஒரு ஓடுகாலி. (அவர்களை 'மேற்படி மதத்தில் ஒரிஜினலாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். 'இங்கிருந்து' ஓடிப்போனதால் அவர்களை 'ஓடுகாலி' என்று அழைப்பது பொருத்தம் தான்).
ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுவுதாம். இலங்கைத் தமிழர்கள் பிரச்னை இப்படி நடந்து கோண்டிருக்கும் போது அதே இலங்கையில் சகல சர்வ ஆக்கியங்களும் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த ஓடு காலி கும்பல் குறித்து அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இங்கேயே ஒரு மக்கள் பிரதிநிதி இலங்கை சர்வாதிகாரியை தனது உற்ற தோழன் என்று பீலா விட்டுக்கொண்டிருப்பது தெரியவில்லையா?
இலங்கை போராடத்தில் எந்த ஓடுகாலியாவது ஒரு பதிவு எழுதியிருக்கிறதா?
இப்போது மலேசிய தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதன் ஒரே நோக்கம் 'ஓடுகாலி' இனப்பாசம் தான். 'மேற்படி' மத நாடு மலேசியா. அதான் காரணம்.
Saturday 7 February, 2009
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
Super
ஓடுகாலி - நல்ல வார்த்தை தான் அவனுங்களுக்கு
:)
if there is no place for Tamil community,then there should be no place for other communties as well
Post a Comment