Friday, 30 January 2009

கெளப்புங்கடா காவிரி, ஒகேனக்கல் பிரச்னையை (13)

இந்த கர்நாடகா காரணங்களுக்கு ரொம்பவே நக்கல் ஜாஸ்தி. அவனவன் - முக்கியமா நம்ம போர்க்காட்டார் - இங்கே ஒரு மணி நேர மின்சாரத்துக்கே சிங்கி அடிச்சுக்கிட்டு இருக்காரு. அவங்க என்னடான்னா 24 மணி நேரமும் மின்சாரம், அதுவும் கிராமங்களுக்கும் அப்படீன்னு சொல்லி வயித்தேறிச்சலை கெளப்பறானுங்க.

http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=6756&cls=row4&ncat=IN

அவனுங்கள விடக்கூடாது. கெளப்புங்கடா காவிரி, ஒகேனக்கல் பிரச்னையை!

2 comments:

abc said...

நண்பரே இது முழு பொய் ...இங்க கர்நாடக கிராமங்களில் தினமும் 15 மணிநேர மின்சாரம்தான்.............

Anonymous said...

முத்துக்குமார் சார், திட்டம் வரப்போகுதுன்னு தானே சொல்லியிருக்காங்க? இப்போ 24 மணி நேரமும் இருக்குன்னு சொல்லலயே? இதே மாதிரி திட்டம் வரப்போகுதுன்னு நம்ம ஆளுங்களும் சொல்லியிருந்தா பிரச்னையில்லையே? போர்க்காட்டார் 'எல்லாரும் கம்மியா யூஸ் பண்ணுங்கப்பா'ன்னு அட்வைஸ் இல்ல செஞ்சாரு?