Wednesday, 21 January 2009

சம்திங் ராங்க்! (5)

ஒரு பொம்பளையும் பொம்பளையும் சேர்ந்து இருந்தா கண்டபடி பேசுறானுங்களே. அதுவே சதா சர்வகாலமும் கூடவே ஒரு ஆளு தேவைப்பட்டுகிட்டே இருக்கே? 'உங்க சாவகாசமே வேணாம்னு' சொல்லிட்டு ஓடிப்போற ஆளக்கூட கூடவே போய் கெஞ்சி கூத்தாடி திரும்ப கொண்டு வர்றாங்களே. அது ஏன்னு யாராச்சும் கேள்வி கேக்குறீங்களா? சம்திங் ராங்க்!

2 comments:

Unknown said...

நைனா நீ இலைக்காரன் தானே....
இப்படி ஐயா வ தாக்கு தாக்குன்னு தாக்குறியே....
ஹ்ம்ம் நடத்து நடத்து

venkatx5 said...

இப்ப என்னடா சொல்ல வர்ற?