முன்னாள் ஜனாதிபதி திரு ஆர். வெங்கட்ராமன் மறைந்து விட்டார். அவர் மறைவுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் பேர்வழி என்று சில கபோதிகள் கன்னாபின்னாவென்று கிறுக்கியிருக்கிறார்கள். ஒருவன் எவனோ எதையோ சொன்னான் என்று சொல்லி அவரை திட்டியிருக்கிறான். கேட்டால், "நம் நாட்டில் தான் இறந்து விட்டால் புகழ வேண்டும் என்று சொல்கிறார்கள்" என்று பதில் வேறு. ஏன்டா வெண்ணை, நீ இருக்கிறது நம் நாட்டில் தானேடா? மேலை நாடுகளில் ஒருத்தி பலரோடு போவாள் என்று உன் அம்மாவையோ, சகோதரியையோ, மனைவியையோ சொல்லுவியா? நம்மூரில் இருக்கும் போது நம்மூரில் என்ன பழக்கமோ அதைத் தான் செய்ய வேண்டும். எவனோ சொன்னதை கிறுக்கியிருக்கான் பாடு. அந்த எவனோ கபோதி உன் குடும்பத்தினரைப் பற்றி கேவலமாக சொன்னான். அதையும் எழுதேன்.
இன்னொருத்தனோ அவர் பிராமணர் என்பதினாலேயே தரக்குறைவாக எழுதியிருந்தான். நேரம் தான்.
பன்றிகளுக்குத் தெரியுமா பன்னீர் வாசனை?
11 comments:
இதை எழுதுறது யாருன்னு நல்லாவே புரிஞ்சிடிச்சி.
அவர்களுக்கு தான் நாகரிகம் இல்லை. நீங்களாவது நாகரிகமாக எழுதியிருக்கலாமே?
சிலருக்கு அவர்கள் மொழியிலே பதில் சொன்னால் தான் புரியும். வெல் டன்.
புநூல் பார்ட்டிதானே நீ
லக்கிலுக் எப்போதெல்லாம் பதிவிடுகிறாரோ அடுத்த ஐந்து நிமிடங்களில் இந்தப் பதிவிலும் புதிசு வருகிறது. எங்கேயோ இடிக்குதே?
Who are those kaboothis? You would have given the links
As said by the Anony no.2, it is your duty to tell us more about your hero RV. That will help newcomers or this generation.
What did RV do for the nation?
What did he do for the TN proper?
Any other sterling qualities other than in political field?
Any special and touching news about his humanity? Acts of kindess etc. to unknown people?
Had he come to the rescue of underdogs? Sympathised with the poor?
There are more and more similar questions that can be raised about a public figure when he passes away.
Instead of writing a piece on him, you are getting annoyed with his detractors.
Please remember, there is and has never been a man who did not have enemy when he lived?
Please think. Let your next blog be on RV and his name and fame.
If you dont, read about him; know about him from the elders and make a meaningful contribution to the blog world, wont you?
http://en.wikipedia.org/wiki/R._Venkataraman
http://economictimes.indiatimes.com/News/PoliticsNation/In_R_Venkatramans_demise_TN_lost_a_great_patron_and_Father_of_Industry/articleshow/4038516.cms
ஈழ தமிழரை காக்க ஒரு பதிவிடுங்கள் ....
போரை நிறுத்த ஒரு குரல் கொடுங்கள் ....
நன்றி ...
The bramins are the kabooothis.
Dont u know.They are the pigs of this country
சோ ராமசாமியை அவதூறாக எழுதுபவர்களை எதைக் கொண்டு அடிக்க வேண்டும் தல?
எது இந்தப் பதிவாளரை ஆர்.விக்காக வரிந்துகட்டி வரசொன்னது?
ஆர்.வியின் ஜாதி.
இந்தப் பதிவாளரே இப்படி ஆர்.வியை ஒரு ஜாதியாகப் பார்க்கும் போது, மற்றவரை இவர் எப்படி குறை சொல்லமுடியும்?
Post a Comment