இதற்கு வழக்கம் போல அல்லக்கைகள் 'சூப்பருப்பா, ஆட்சியே போனாலும் பரவாயில்லன்னு அறிக்கை விட்டுட்டாருப்பா' என்று புளகாங்கிதம் அடைந்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சிந்தனைத் திறன் அம்புட்டு தான்.
வேறென்ன சொல்ல?!
நடிகராவணும்..அரசியல்வாதியாவணும்..ஆட்சியப் புடிக்கணும்..பசங்களை அரசியல் தியாகியாக்கணும்..
2 comments:
are you from mayavaram ? ;-)
நடிகராவணும்..அரசியல்வாதியாவணும்..ஆட்சியப் புடிக்கணும்..பசங்களை அரசியல் தியாகியாக்கணும்..///
உங்க
கொள்க
சூப்பர்
சாமி!!!!!!!!!
தேவா........
Post a Comment