Thursday 22 January, 2009

தட்சிணாமூர்த்தியும் ஆங்கிலப் பிறந்தநாளும்(6)

மூச்சுக்கு முன்னூறு தடவை தமிழ் என்று சொல்லி கஞ்சி குடித்துக் கோண்டிருக்கும் தட்சிணாமூர்த்தி தனது பிறந்த நாளை மட்டும் ஆங்கிலத் தேதிப்படி கொண்டாடுவது ஏன் என்று நியாயமான கேள்விக்கு பதில் தர முடியாத வக்கில்லாத அல்லக்கைகள் 'அம்மையார் மட்டும் அப்படிக் கொண்டாடலாமா?' என்று வழக்கமான பதில் கேள்வி எழுப்பி தங்களது அழுக்குப் புத்தியை மீண்டும் காண்பித்திருக்கிறார்கள்.


கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க பன்னாடைங்களா.

3 comments:

Anonymous said...

ஒபாமாவை சந்தித்ததாக ஒரு பதிவர் உடான்ஸ் விடுகிறாரே அதை கொஞ்சம் வாரிவிடக்கூடாதா

Anonymous said...

http://rajnatarajan.blogspot.com/2009/01/blog-post_21.html

see this

ttpian said...

yesterday I met,George Bush and had one full/one half