எனக்குத் தெரிந்த ஒருவரின் மனைவியின் பெயர் 'துர்கா'. அவருக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகி விட்டன. பேரக்குழந்தைகுளும் பிறந்தாச்சு. இப்போது திடீரென சொல்லாமல் கொள்ளாமல், மனைவியின் பெயரை 'சாந்தா' என்று மாற்றிவிட்டிருக்கிறார்.
இது தெரியாமல் 'இது யாருப்பா சாந்தா? ரெண்டாவது கல்யாணம் கட்டியாச்சா?' என்று கேட்டேன்.
'அதெல்லாம் இல்லை. துர்கா என்பது பல ஆயுதங்களை தாங்கி நிற்கும் கடவுளின் பெயர். அதை மாற்றி சாந்தமான அம்மனின் பெயர் வேண்டும் என்று என்னுடைய தந்தை விருப்பப்பட்டார். அதனால் தான் மாற்றியிருக்கிறேன்' என்றார் நண்பர்.
அவரது தந்தை ஒரு பகுத்தறிவு'வியாதி'. எனவே அப்படி சொல்லியிருப்பதில் வியப்பில்லை!
'பகுத்தறிவில இதெல்லாம் சாதாரணமப்பா!
Saturday, 31 January 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Is the husband's name is STALIN?
Stalin's wife name is Durga
கருணாநிதிய வாழ்த்தின எங்களுக்கு மட்டும் தான் அவரை திட்டுற உரிமை இருக்குதுன்னு ஒரு விசிலடிச்சான் குஞ்சு எழுதியிருக்கு. அப்படீன்னா அவனுங்க எந்த மசிருக்கு எதிர் கட்சிக்காரங்களை திட்டுறானுங்கன்னு கேளு தல.
Post a Comment