Thursday 29 January, 2009

பத்திரிகையாளரா? (12)

இலங்கையில் நடக்கும் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கே ஒரு உயிர் தன்னையே மாய்த்துக் கொண்டிருக்கிறது. வருத்தமான நிகழ்வு தான்.

அதை உடனடியாக வெளியிட்டுள்ள 'ஹிந்து' பத்திரிகை, "தமிழ் பத்திரிகை அலுவல ஊழியர் மரணம்" என்று உள் செய்தியிட்டு 'ஒரு மனிதன் தற்கொலை' என்று செய்தி வெள்யிட்டுள்ளது.

அதையும் கூட தவறு என்று சில மன நோயாளிகள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

அவர் பத்திரிகை அலுவலகத்தில் டி.டி.பி. ஆப்பரேட்டராக பணி புரிந்தவர் தானே? அவர் எப்படி பத்திரிகையாளராக முடியும்?

அப்படியெனில் கருணாநிதிக்கு காரோட்டுபவரும், அவர் வீட்டு வாட்ச் மேனும் கூட அரசியல்வாதி / முதல்வர் என்று சொல்லிக் கொள்ளலாமா?!

போங்கடா நீங்களும் உங்க நியாயமும்!

3 comments:

Anonymous said...

"பெண்ணே நீ" மாத இதழில் நிருபராக முத்துக்குமார் பணியாற்றி வந்தார்.

Anonymous said...

No, hez a DTP operator

Anonymous said...

ஒரு மேல் சாதிக்காரன் தீக்குளித்ததற்காக வி.பி.சிங் ஆட்சியையே கவிழ்த்தீர்களே இப்போ வந்து நியாய தர்மம் பேசி கொண்டு இருக்கிறீர்கள், போங்கடா நீங்களும் உங்க நியாயமும்