வயசாக வயசாக கிழத்துக்கு ரொம்பவே புத்தி பேதலிச்சிடுச்சுன்னு ரொம்ப பேரு சொல்றாங்க.
அட போங்கப்பா, என்னைக்கு கிழவன் ஒழுங்கா பேசியிருக்காரு, இப்போ மாத்தி பேச.
முன்னவெல்லாம் வாரத்துக்கு ஒரு தபா அந்தர் பல்டி, இப்பவெல்லாம் நொடிக்கு ஒரு தடவ அந்தர் பல்டி.
கண்றாவி இங்கிலீஸ் புரிஞ்சு தொலைக்கலைன்னா வந்த டி.வி.காரன் கிட்ட தமிழிலே கேள்வி கேளுப்பான்னு சொல்லித் தொலைக்க வேண்டியது தானே.
இப்போ திரித்து கூறீவிட்டார்கள்ன்னு சொல்லி ஒட்டு மொத்த இந்தியாவே இந்த ஆளப் பாத்து கை கொட்டி சிரிக்குது.
அது சரி, ஒரு நபர் உயிரோடு இருக்கும் போதே அவரை கொலை செஞ்சா வருந்துவேன்னு சொல்றதையெல்லாம் என்ன செய்யலாம்?
அதே கேள்விய இவரப் பாத்து அடுத்தவங்க கேக்குறதுக்கு எம்புட்டு நேரமாவும்?
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
MERPAIDYANIN MUDIVU THAMIZHGATHIN VIDIVU.
ANTHA NAAL THAMIZHAGATHTHU DEEPAVALI
எலெக்க்ஷன் முடிந்து ரிசல்ட் வரும் வரை எங்கும் காணாமல் போகக்கூடாது.. ஆமா சொல்லிபிட்டேன்.
ஆங்..பதிவு.. சும்மா நச்சின்னு அடிசிருக்கிங்க.. தொடரட்டும் உங்கள் சேவை.
பெரியவா செத்தா நன்னா சந்தோஷப்படுவேன்
//பெரியவா செத்தா நன்னா சந்தோஷப்படுவேன்//
வாடாப்பா பிரியாணி குஞ்சு அம்பி, ஆனாலும் உன்னோட தலைவன பெரியவான்னு சொல்றது சரியா தோணலைடா. வழக்கம் போல தமிழக தலைவன்னு பீலா விடுங்கடா அம்பீ.
//வாடாப்பா பிரியாணி குஞ்சு //
அட கர்மம் புடுச்சவனே. உம்மை யாராவது விமர்சிச்சா அவா பிரியாணிக் குஞ்சா??
அவா கடையில போய் பிரியாணி சாப்பிடுறத தவிர நேக்கும் பிரியாணிக்கும் எந்த சம்மந்தமும் இல்லவோய்.
அடேய் வெண்ணை, ஓசி பிரியாணி நீன்னு தான் எல்லாருக்குமே தெரியுமே. அதான் பிரியாணி குஞ்சுன்னு பேரு!
//அடேய் வெண்ணை, ஓசி பிரியாணி நீன்னு தான் எல்லாருக்குமே தெரியுமே //
பூஜை புனஸ்க்காரம்ன்னு சொல்லிண்டு மத்தவா ஆத்துல போய் ஓசில கொட்டிக்கிரது உங்கவாவா இல்ல எங்கவாவான்னு உலகத்துக்குக்கே தெரியும் ஓய்
ஓ அப்படி வர்றியா நீ? அதானே பாத்தேன். கிழவன் அல்லக்கை கிழவன் மாதிரி தானே யோசிப்பீங்க. கிழவனை யார் திட்டினாலும் அவங்களுக்கு பூணூல் மாட்டி விட்டுடுவீங்களே. இன்னையில இருந்து என்.டி.டி.வி.காரனுக்கும் மாட்டியாச்சு தானே?
மாயவரத்தான் உன் அப்பன் ஜெயேந்திரன் மண்டைய போட்டா நீ வருந்துவியா மாட்டியா
யாருடாப்பா அது மாயாவரத்தான். ஒன்னோட அப்பன் பேரா? ஒருவேளை உனக்கு தெரியாம இருக்கும். உங்கம்மாகிட்ட கேட்டுப் பாரேன்.
Post a Comment