ஏதோ ஈழத் தமிழர்களுக்கு தாங்கள் தான் வாழ்வளிக்கப்போகும் வள்ளல் போல நினைத்துக் கொண்டு ரவுடிக் கும்பல் சம்பந்தமேயில்லாமல் நீதிமன்றத்தில் புகுந்து சுப்பிரமணியசாமி மேல் முட்டை வீசியது. ஒரு முட்டை வீச்சுக்கே கை மேல் பலன் கிடைத்து 'தக்காளிச்சட்னி' அபிசேகம் வாங்கிய புகைப்படங்களைப் பார்த்து தமிழ்நாடே ரசித்தது. 'வ**ளி, வேணும்டா இவனுங்களுக்கு' என்று மகிழாதவர்களே கிடையாது. மானம்கெட்டவர்களா என்ன காவல் துறையினர்? பின்னிப் பெடலெடுத்தார்கள். சமாதானக் கொடி பறக்க விட்டானாம் நடுவில் ஒருத்தன். வெண்ணைகளா. 'இதுதான்டா போலீஸ்' என்று புரிய வைத்த காவல் துறையினருக்கு பாராட்டுகள்.
***
தமிழ்நாட்டில் ஆங்காங்கே விஷமிகளால் வன்முறை விஷவிதைகள் தூவப்படுகின்றன. ராஜீவ்காந்தியை கொலைகாரன் என்றெல்லாம் ஓரணாவுக்கு பிரயோசனமில்லாதவனெல்லாம் பேசி 'உள்ளே' போயிருக்கிறான்.
ஆனால் அந்தப் பேச்சையெல்லாம் இங்கே வலைப்பதிவில் அப்படியே பிரசுரித்தவர்களை ஒன்றும் செய்யவில்லை. சிங்கப்பூரில் உட்கார்ந்து கொண்டெல்லாம் சிலர் 'கோவி', சாரீ, கூவுகிறார்கள். பத்து நாள் முன்னாடி ஊரூக்குதான் வந்தில்ல? இங்க இருந்து குரல் கொடுக்க வேண்டியது தானே? ரொம்ப தைரியம்பா உனக்கு!
Monday 2 March, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
// சுப்பிரமணியசாமி மேல் முட்டை வீசியது //
அண்ணா குடுமி அவிழ்றது. சித்த முடுஞ்சுக்கறேளா??
//அண்ணா குடுமி அவிழ்றது. சித்த முடுஞ்சுக்கறேளா??//
இப்படி நக்கல் செய்யுறாதா நெனக்கிறத தவிர வேற என்னடா அம்பி உங்க கோஷ்ட்டிக்கு தெரியும்? அப்படியே பண்ணிடிருங்கோ. பத்தலைன்னா, முட்டைய தூக்கிகிட்டு கோர்ட் பக்கம் வாங்கோ. மண்டகப்படி தருவா. அப்புறம் துண்டக் காணும் துணியக் காணும்னு ஓடுங்கோ. திவ்யமா இருக்கும்.
மொதல்ல அங்க ஒன்னோட கோமணம் அவிழறது. அத சரி செஞ்சுக்கோட அம்பி.
Post a Comment